வரவு செலவுத்திட்டத்தில் அதிகரிக்கப்பட்ட ஓய்வூதியம் இந்த மாதம் முதல்

107
0
Spread the love

வரவு செலவுத்திட்டத்தில் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த ஓய்வூதியம் இம்மாதம் முதல் வழங்கப்படும் என பொது நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

ஓய்வுபெற்ற 05 இலட்சத்திற்கும் அதிக அரச ஊழியர்கள் அதிகரிக்கப்பட்ட ஓய்வூதியத்திற்கு தகுதி பெற்றுள்ளதாக அமைச்சர் கலாநிதி சந்தன அபேரத்ன தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here