முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் நடத்தப்பட்ட விசாரணை தொடர்பாக வாக்குமூலம் அளிக்க வருகைத்தந்த போது அவர் கைது செய்யப்பட்டார்.

You cannot copy content of this page