பாதுகாப்பு அமைச்சின் புதிய ஊடக அமைச்சர் கடமைகளை பொறுப்பேற்பு

89
0
Spread the love

 

பாதுகாப்பு அமைச்சின் புதிய ஊடக மற்றும் செய்தித் தொடர்பாளராக பிரிகேடியர் பிராங்க்ளின் ஜோசப்
உத்தியோகப்பூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றார்.

ஊடக மற்றும் செய்தித் தொடர்பாளராகப் பணியாற்றிய கர்னல் நலின் ஹேரத் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து அவர் உத்தியோகப்பூர்வமாக
பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார்.

இவர் இதற்கு முன்னர் இலங்கை இராணுவப் பொறியாளர் படையணியின் படைப்பிரிவு மையத் தளபதியாகப் பணியாற்றினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here