இலங்கைக்கான வரியை 20 ℅ ஆக குறைத்த ட்ரம்ப்

56
0
Spread the love
இலங்கையின் ஏற்றுமதிகள் மீதான வரி 30% இலிருந்து 20% ஆகக் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இன்று (01) முதல் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்த புதிய தீர்வை வரிகள் அமலுக்கு வருகின்றன.
வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையின் படி, இலங்கை உட்பட பல நாடுகளில் தீர்வை வரி வீதம்  குறைக்கப்பட்டுள்ளன.
புதிய வர்த்தக ஒப்பந்தங்கள் இல்லாத நாடுகள் 10% அடிப்படை வரியை எதிர்கொள்ளும், அதேவேளை கனடாவின் ஏற்றுமதிகள் மீதான தீர்வை வரி 25% இலிருந்து 35% ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here