எரிபொருள் விலையில் மாற்றமில்லை

58
0
Spread the love

எரிபொருள் விலையில் ஒகஸ்ட் மாதம் திருத்தம் மேற்கொள்ளப்படவில்லையென இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 305 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதுடன்
ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 341 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

இதேவேளை சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 325 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதுடன்
ஒட்டோ டீசல் ஒரு லீற்றர் 289 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும்.

அத்துடன் ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் 185 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here