மன்னாரில் காற்றாலை திட்டத்திற்கு எதிராக நாளைய தினம் (04.08) போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மன்னார் நகரில் அனைத்து இடங்களிலும் கடையடைப்பு செய்து போராட்டம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொதுமக்கள் அனைவரும் போராட்டத்தில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
https://youtu.be/1gghL05NLBY?si=5IE7GCcXOJ8twmW2







