ஹம்பாந்தோட்டையில் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்கான சிறுமி பலி

55
0
Spread the love

 

ஹம்பாந்தோட்டையில் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்கான சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தனது தந்தையுடன் விவசாய நிலத்திற்கு சென்றிருந்த போது சிறுமி இன்று காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

தரம் 02 இல் கல்வி பயின்று வந்த 7 வயது சிறுமி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

காட்டு யானையின் தாக்குதலால் பலத்த காயமடைந்த அவரது தந்தையும் ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here