தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கான முதற்கட்ட மதிப்பீடுகள் இன்று ஆரம்பம்

67
0
Spread the love

 

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நேற்று (10.08) நிறைவடைந்த நிலையில் பரீட்சைக்கான முதற்கட்ட மதிப்பீடுகள் இன்று ஆரம்பமாகும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

வினாத்தாள் திருத்தும் பணிகள் எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை 43 மையங்களில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை செப்டம்பர் 20 ஆம் திகதிக்குள் பரீட்சை பெறுபேறுகளை வெளியிட பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here