“உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம் விழுதுகள் கூடி வலிமை சேர்ப்போம்”
என்னும் தொனிப்பொருளில் மன்னார் ரொட்டரி கழகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான நிகழ்வு ஒன்று இடம் பெறவுள்ளது.
எதிர்வரும் சனிக்கிழமை (16.08) மன்னார் சென் சேவியர் ஆண்கள் தேசிய கல்லூரியில் காலை 9.00 மணியிலிருந்து பகல் ஒரு மணி வரையும் இடம்பெறவுள்ள குறித்த இரத்ததான நிகழ்வில் அனைவரும் பங்கேற்று குருதிக்கொடை வழங்குமாறு ரோட்டரி கழகத்தினர் பொதுமக்களிடம் கோருகின்றனர்.







