அதுரலியே ரதன தேரருக்கு பிடியாணை

73
0
Spread the love

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரதன தேரருக்கு எதிராக நுகேகொட நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் நிறைவேற்று பணிப்பாளர் துசித ஹல்லொலுவவுக்கு எதிராகவும் கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கையைத் தொடர்ந்து, குறித்த நீதிமன்றங்கள் அவர்கள் இருவருக்கும் எதிராக பிடியாணை பிறப்பித்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here