மாவனெல்லை, அளுத்நுவர, மாணிக்காவ பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் தொழிலாளர்கள் மூவர் உயிரிழந்துள்ளனர்.
மதில் சுவர் கட்டிக்கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது இன்று காலை(29.09) மண்மேடு சரிந்து விழுந்துள்ளது.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் தற்போது மாவனெல்லை ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.







