நாட்டின் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

145
0
Spread the love

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை 04 மணி முதல் நாளை மாலை 04 மணி வரை எச்சரிக்கை அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பதுளை, காலி. கம்பஹா, கண்டி, கேகாலை, நுவரெலியா, மாத்தளை, மொனராகலை, நுவரெலியா, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக, பல வீதிகளில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here