வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலைச் சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கெகிராவ பிரதேசத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர்கள் இன்று (26.10) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூவரில் பெண் ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.







