மியான்மார் அரசாங்கத்தால் நாட்டிற்கு வழங்கப்பட்ட பேரிடர் உதவித் தொகுதி நாட்டை வந்தடைந்தது.
அந்நாட்டு விமானப்படையின் சிறப்பு விமானமொன்று நேற்று (06.12) நள்ளிரவு குழுவொன்றுடன் கட்டுநாயக்க விமானப்படை தளத்தை வந்தடைந்தது.
சுகாதாரப் பொருட்கள், மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் அந்த விமானத்தில் அனுப்பப்பட்டுள்ளன.







