இலங்கை அணி நாணய சுழற்சியில் வெற்றி

187
0
Spread the love

சுற்றுலா இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியின் நாணய சுழற்சியில் இலங்கை வெற்றிப் பெற்றுள்ளது.

அதன்படி, போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணித்தலைவர் சரித் அசலங்க தீர்மானித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here