நாணய சுழற்சியில் இங்கிலாந்து வெற்றி

37
0
Spread the love

உலக கிண்ண இருபதுக்கு 20 தொடரின் 2வது அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இன்று (05.03) மோதவுள்ளன.

போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது.

இந்தப் போட்டி இன்று இரவு 7 மணிக்கு மும்பையில் ஆரம்பமாகவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here