மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி திடீர் இடமாற்றம்

118
0
Spread the love

மேல் மாகாண வடக்குப் பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரியாகப் பணியாற்றிய பிரதான பொலிஸ் பரிசோதகர் லின்டன் டி சில்வா உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இவர் பொலிஸ் வைத்திய சேவைப் பிரிவுக்கு இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here