உயர் பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றுக்கு இடமாற்றம்

14
0
Spread the love

உயர் பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றுக்கு இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அங்கீகாரத்திற்கு அமைவாக, பொலிஸ் மா அதிபரினால் இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக
பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, பொலிஸ் அத்தியட்சகர் ஒருவருக்கும் 07 உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்களுக்கும் இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், 14 பிரதான பொலிஸ் பரிசோதகர்களுக்கும் இடமாற்றங்கள் மற்றும் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

சேவை தேவை அடிப்படையில் இந்த நியமனங்களும் இடமாற்றங்களும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here