பாலிவுட் நடிகை ஜான்வி கபூர், மும்பையில் நடைபெற்ற திருமண விழாவில் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள லெஹங்கா அணிந்து கலந்து கொண்டார்.
பாரம்பரிய இந்திய கைவினைத் திறனும், நவீன வடிவமைப்பும் இணைந்த இந்த ஆடை, விழாவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
ஜான்வி கபூரின் இந்த புதிய தோற்றம் தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகின்றன.








