சவுதி அரேபியாவில் விமான நிலையம் மீது தாக்குதல்!

54
0
Spread the love

ரியாத்தில் உள்ள மன்னர் காலித் சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் முனையப் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 12 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 309 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் யேமனின் ஹவுதி கிளர்ச்சிப் படையினர் இருப்பதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
எனினும், குறித்த தாக்குதலுக்கு ஹவுதி அமைப்பு பொறுப்பேற்றதாக இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here