கோதுமை மா விலை உயர்வு

29
0
Spread the love

நாட்டில் நிலவும் சந்தை நிலவரங்கள் மற்றும் உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ளமையைக் கருத்திற்கொண்டு, கோதுமை மாவின் விலையை உயர்த்துவதற்கு இறக்குமதியாளர்கள் தீர்மானித்துள்ளனர். இதற்கமைய, ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை நள்ளிரவு முதல் 13 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here