நான்காம் காலாண்டுக்கான மின் கட்டணத்தை 1.46 சதவீதத்தால் அதிகரிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணையம் பரிந்துரை

28
0
Spread the love

நாட்டில் எதிர்வரும் நான்காம் காலாண்டுக்கான மின் கட்டணத்தை 1.46 சதவீதத்தால் அதிகரிப்பதற்கான ஆரம்பப் பரிந்துரையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணையம் (PUCSL) உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது. ஆரம்பத்தில் முன்வைக்கப்பட்ட திருத்தங்களை மீளாய்வு செய்ததன் பின்னரே இந்தச் சுவிக்கிடப்பட்ட சதவீத அதிகரிப்பு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சார விநியோகச் செலவுகள் மற்றும் பிற கட்டமைப்புச் சீரமைப்புகளைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக பரிசீலனைகள் மற்றும் பொதுமக்கள் கருத்துக்களை அறியும் நடவடிக்கைகள் விரைவில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here