கஸ்ஸப தேரரின் போராட்டம் குறித்த ஜனாதிபதியின் விமர்சனம்

68
0
Spread the love

நாட்டில் முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் முறையான நோக்கத்துடனும் ஒழுக்கத்துடனும் அமைய வேண்டும் எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, பலாங்கொட கஸ்ஸப தேரர் முன்னெடுத்த சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஒரு சதித்திட்டம் என விமர்சித்துள்ளார். அரசாங்கத்தை விமர்சிக்கவும் உரிமைக்காகப் போராடவும் மக்களுக்கு முழுச் சுதந்திரம் உள்ளபோதிலும், இலக்கற்ற மற்றும் குழப்பமான செயற்பாடுகள் நாட்டில் அராஜகத்தை ஏற்படுத்தக் கூடும் என்றும், புதிய ஜனநாயக அரசியல் கலாசாரத்தை உருவாக்குவதே தமது அரசாட்சியின் நோக்கம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here