லாஃப்ஸ் (Laugfs) சமையல் எரிவாயுவின் விலை உயர்த்தப்பட்டுள்ளதை அடுத்து, சிற்றுண்டிகள், பிரைட் ரைஸ் மற்றும் கொத்து ரொட்டி ஆகியவற்றின் விலைகளை அதிகரிக்க அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. எரிவாயு விலையேற்றத்தின் காரணமாக இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது







