வங்காள விரிகுடாவில் உருவாகிறது ‘அக்வா’ புயல்

62
0
Spread the love

வங்காள விரிகுடா கடற்பரப்பில் இலங்கைக்குக் கிழக்காக உருவாகியுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் மேலும் வலுவடைந்து நாளை மறுதினம் ‘அக்வா’ புயலாக உருவெடுக்கவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மட்டக்களப்புக்குக் கிழக்காக ஏறத்தாழ 650 கி.மீ தூரத்தில் நிலை கொண்டுள்ள இந்தக் குறைந்த அழுத்தப் பிரதேசம் காரணமாக, நாட்டின் பல பகுதிகளிலும் கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here