பாராளுமன்றத்தில் லாஃப்ஸ் எரிவாயு விலை விவகாரம் தொடர்பில் கடும் வாக்குவாதம்

23
0
Spread the love

லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் திடீர் விலையேற்றம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபையில் எழுப்ப முற்பட்ட ஒழுங்குப் பிரச்சினை தொடர்பில் சபாநாயகருக்கும் அவருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பொருளாதார விலையேற்றங்களை ஒழுங்குப் பிரச்சினையாக எழுப்ப முடியாது எனச் சபாநாயகரும் சபை முதல்வர் பிமல் ரத்நாயக்கவும் தெரிவித்த நிலையில், பொதுமக்களின் பிரச்சினைகளைப் பாராளுமன்றத்தில் முன்வைக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளமை கவலைக்குரியது என எதிர்க்கட்சித் தலைவர் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here