லாஃப்ஸ் எரிவாயு விலை அதிகரிப்பு விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு அழைப்பு

51
0
Spread the love

லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை திடீரென உயர்த்தப்பட்டமை தொடர்பில் விளக்கம் கோருவதற்காக, அந்நிறுவனத்தின் அதிகாரிகளை நாளை (16) நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உலகச் சந்தை நிலவரங்களைக் காரணம் காட்டி லாஃப்ஸ் நிறுவனம் எரிவாயு விலையை அதிரடியாக உயர்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here