பல்வேறு அரச துறை தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பு மற்றும் போராட்டம்

71
0
Spread the love

2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் தங்களது தொழில்சார் கோரிக்கைகள் மற்றும் களப் பணிகளுக்கான தேவைகள் புறக்கணிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாட்டின் பல்வேறு அரச சேவைகளின் தொழிற்சங்கங்கள் இன்று (16) முதல் பணிப்புறக்கணிப்பு மற்றும் போராட்டங்களை ஆரம்பித்துள்ளன. நீர்ப்பாசன திணைக்கள தொழில்நுட்ப உதவியாளர்கள் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் தொழிற்சங்கத்தினர் சுகவீன விடுப்புப் போராட்டம் மற்றும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில், அரச சேவைப் பொறியியலாளர் சங்கம் பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here