யாழ்ப்பாணத்தில் காற்றின் தரம் மிக மோசமான நிலை

40
0
Spread the love

யாழ்ப்பாணத்தின் காற்று தரச் சுட்டெண் அளவு 200 என்ற எல்லையைத் தாண்டி மிக மோசமான நிலையை எட்டியுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை அறிவித்துள்ளது. இன்று (19) காலை வெளியிடப்பட்ட அறிக்கையின்படி நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் சுகாதாரத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய மட்டத்திற்குச் சென்றுள்ளதால், சுவாச நோய்கள் மற்றும் ஒவ்வாமை உள்ளவர்கள் KN95 ரக முகக்கவசங்களை அணியுமாறும் திறந்தவெளியில் நடமாடுவதைத் தவிர்க்குமாறும் சுகாதாரத் தரப்பினர் அறிவுறுத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here