நோர்வூட் பிரதேச சபையும் தேசிய மக்கள் சக்தி வசமானது

81
0
Spread the love

 

தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஜெஹனஸ் பிரான்சிஸ் எலன், திறந்த வாக்கெடுப்பு மூலம் 12 வாக்குகளைப் பெற்று நகர சபையின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

நோர்வூட் பிரதேச சபைக்கான உறுப்பினர் தெரிவு நோர்வூட் சபையின் கேட்போர் கூடத்தில் இன்று (27.06) இடம்பெற்றது.

மத்திய மாகாண உள்ளுராட்சி மன்ற ஆணையாளர் ஏ.எம்.கே.பி.கே.சமிலா அத்தபத்து தலைமையில் வாக்கெடுப்பு மற்றும் உறுப்பினர் தெரிவு இடம்பெற்றது.

இதன்போது ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நடராஜா சிவகுமார் உப தலைவராக தெரிவானார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here