அமெரிக்கா விதித்த தீர்வை வரி தொடர்பில் மீண்டும் கலந்துரையாடல்

53
0
Spread the love

 

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பால் அண்மையில் விதிக்கப்பட்ட தீர்வை வரி தொடர்பில் கலந்துரையாட இலங்கை தூதுக்குழுவொன்று அமெரிக்காவிற்கு செல்லவுள்ளது.

ஒகஸ்ட் மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் இந்தக் குழு நாட்டிலிருந்து புறப்படும் என ஏற்றுமதி அபிவிருத்தி சபைத் தலைவர் மங்கள விஜேசிங்க தெரிவித்தார்.

அமெரிக்க வரிச் சலுகைகளை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் உறுப்பினர்களும் இந்த குழுவில் இடம்பெறுவார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here