தங்கத்தின் இன்றைய நிலவரம்

57
0
Spread the love

 

தங்கத்தின் விலை நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (16.07) 1,000 ரூபாயால் குறைவடைந்துள்ளதாக
கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 267,000 ரூபாவாகவும் 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 247,000 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இதற்கமைய 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 33,375 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 30,875 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here