லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையில் திருத்தம்?

55
0
Spread the love

 

ஒகஸ்ட் மாதத்திற்கான சமையல் எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படாது என லாஃப்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

தற்போது 12.5 கிலோ கிராம் லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டர் 4,100 ரூபாய்க்கும், 05 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் 1,645
ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் 02 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் 658 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here