98 இலட்சம் WhatsApp கணக்குகள் முடக்கம்

73
0
Spread the love

 

கடந்த ஜூன் மாதத்தில் மாத்திரம் இந்தியாவில் 98 இலட்சம் WhatsApp கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Meta நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விதிமுறைகளை மீறுதல் உள்ளிட்ட சில காரணங்களுக்காகக் குறித்த கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here