ரூபாவின் பெறுமதியில் மாற்றம்?

63
0
Spread the love

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்றைய தினம் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று வீத அறிக்கையில் டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 298 ரூபா 25 சதமாக
பதிவாகியுள்ளது.

அத்துடன் விற்பனை விலை 305 ரூபா 77 சதமாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here