காற்றாலை திட்டம் தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கைகள் எடுக்கும் என அரசாங்கம் உறுதி

55
0
Spread the love
மன்னாரில் முன்னெடுக்கப்படும் காற்றாலை  மற்றும் கணியமண் அகழ்வு திட்டங்கள் தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கைகள் எடுக்கும் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (06.08) உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.   இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,