க.பொ.த சாதாரணதர மற்றும் உயர்தரப் பரீட்சைகளுக்கான திகதி அறிவிப்பு

124
0
Spread the love

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சை இந்த வருடம் நவம்பர் மாதம் 10 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர சாதாரணதரப் பரீட்சை 2026 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 17 திகதி முதல் 26 ஆம் திகதி வரை நடைபெறும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here