ஒரே நாளில் உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை

144
0
Spread the love

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் தங்கத்தின் விலை இன்றைய தினம் (26.08) பவுண் ஒன்றுக்கு 2,000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதன்படி,கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய (26) தங்க விலை நிலவரப்படி,24 கரட் தங்கம் பவுண் ஒன்று 273,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

அத்துடன் 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 252,500 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 34,125 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 31,563 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here