ஓணம் கொண்டாடும் நடிகை மாளவிகா

237
0
Spread the love

இந்திய சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை மாளவிகா மோகனன்.

மாஸ்டர், பேட்ட, மாறன் மற்றும் தங்கலான் ஆகிய தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அடுத்ததாக சர்தார் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். போட்டோஷூட் மூலம் ரசிகர்களை கவர்ந்த நடிகைகளில் மாளவிகாவும் ஒருவர்.

இன்ஸ்டா பக்கத்தில் அக்டிவாக இருக்கும் மாளவிகா தற்போது ஓணம் ஸ்பெஷலாக சில அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here