கார்ல்டன் இல்லத்தை அடைந்த மஹிந்த

177
0
Spread the love

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ ஹம்பாந்தோட்டையில் உள்ள கார்ல்டன் இல்லத்தை இன்று (11.09) பிற்பகல் சென்றடைந்துள்ளார்.

இந்நிலையில் அங்கு முன்னாள் ஜனாதிபதியை அவரது ஆதரவாளர்கள் வரவேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here