நம்ம ஆண்ட்ரியாவா இது?

355
0
Spread the love

தமிழ் சினிமாவில் நாயகியாக மட்டுமில்லாமல் பாடகியாக, சிறந்த டப்பிங் கலைஞராக தன்னை அடையாளப்படுத்தி வருபவர் நடிகை ஆண்ட்ரியா.

இவர் இப்போது படங்கள் நடிப்பதை தாண்டி நிறைய இசைக் கச்சேரிகளில் தான் அதிகம் பாடி வருகிறார்.

மேலும் மனுஷி, பிசாசு 2, நோ எண்ட்ரி, மாஸ்க் போன்ற படங்களிலும் நடித்துள்ளார் ஆண்ட்ரியா. தற்போது வெற்றிமாறன் தயாரிப்பில் மனுசி படத்தில் நடித்துள்ளார் .

இந்த படத்தில் பல சர்ச்சையான காட்சியில் இடம்பெற்றுள்ளதால் வழக்கு விசாரணை நடந்து கொண்டு வருகிறது. இணையத்தில் அக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார் ஆண்ட்ரியா.

தற்போது வித்தியாசமான ஆடையணிந்து எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here