உலக மதுவிலக்கு தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியாக உரிமம் பெற்ற அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் நாளை (03.10) மூடப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சட்டத்தை மீறும் மதுபானக் கடைகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.







