பத்து மாதங்களில் தொன் கணக்கில் மீட்கப்பட்ட போதை பொருட்கள்

145
0
Spread the love

இந்த ஆண்டின் பத்து மாதங்களில் 4 தொன்களுக்கும் அதிகமான போதை பொருட்கள் பறிமுதல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் நேற்று (12.11) வரை நடத்தப்பட்ட சோதனைகளில் பொலிஸார் மற்றும் பாதுகாப்புப் படையினர் 4 தொன்களுக்கும் அதிகமான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

இந்த போதைப்பொருட்கள் தொகையின் மதிப்பு ரூ 5,000 கோடி ரூபாவுக்கும் அதிகமாகும்.

ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களின் எண்ணிக்கை 137,000 க்கும் அதிகமாகும், மேலும் இந்த போதைப்பொருள் கையிருப்பு 140,000 க்கும் மேற்பட்ட சோதனைகளில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here