மாத்தளை மாவட்டத்தில் அதிகளவான மழை வீழ்ச்சி பதிவு

169
0
Spread the love

கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்ச மழை வீழ்ச்சி மாத்தளை மாவட்டத்தில் உள்ள கம்மடுவயில் பதிவாகியுள்ளது.

இதன்படி, மாத்தளை மாவட்டத்தில் 540 மில்லி மீற்றர் அளவான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

அதிக மழைவீழ்ச்சி பதிவான ஏனைய பிரதேசங்கள் :

நுவரெலியா – கொத்மலை : 421 மி.மீ

கண்டி மாரஸ்ஸன : 403 மி.மீ

கண்டி – மொறஹேன : 394 மி.மீ

நுவரெலியா – வட்டவளை : 316 மி.மீ

பதுளை – ஹாலிஎல : 232 மி.மீ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here