இந்திய அரசாங்கமும் மக்களும் இலங்கைக்கு வழங்கிய நன்கொடை

181
0
Spread the love

இந்திய அரசாங்கமும் மக்களும் வழங்கிய நன்கொடைகளுடன் கூடிய இந்திய விமானமொன்று இன்று (29.11) அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளது.

இந்த நன்கொடையில் சுகாதாரப் பொருட்தொகுதிகள் அடங்குகின்றன. இதனை இலங்கை விமானப்படை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுள்ளது.

இந்தியா – இலங்கை உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், இந்திய நிவாரணப் பொருட்களுடன் மற்றொரு விமானம் இன்று (29.11) முற்பகலில் இலங்கையை வந்தடையவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here