இலங்கைக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணிக்கும் இடையிலான இருபதுக்கு-20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி இன்று (01.02) நடைபெறவுள்ளது.
இந்தப் போட்டி இன்று இரவு 7.00 மணிக்கு கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
இந்தத் தொடரின் முதலாவது போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.







