அமெரிக்க துணை ஜனாதிபதி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் சந்திப்பு

38
0
Spread the love

அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பைச் சந்தித்துள்ளார்.

பாகிஸ்தான் பிரதமரின் அலுவலக அறிக்கையை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளன.

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், அமெரிக்க துணை ஜனாதிபதி இன்று (11) பாகிஸ்தானுக்கு வருகை தந்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here