கடுகஸ்தோட்டையில் துப்பாக்கிச் சூடு

25
0
Spread the love

கண்டி – கடுகஸ்தோட்டை – குஹாகொட பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

காயமடைந்தவர் கண்டி தேசிய வைத்தியசாலையின் துப்புரவுப் பணி மேற்பார்வையாளர் என தகவல்கள் குறிப்பிடுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here