மன்னார் உயிலங்குளத்தில் அமைந்துள்ள உயர் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஏற்பாட்டில், நேற்று (04.05) திங்கக்கிழமை இரத்ததான நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
இன் நிகழ்வில் நிறுவனத்தின் பழைய மாணவர்கள், பயிலும் மாணவர்கள்,நிறுவன ஊழியர்கள் மற்றும் ஏனையோர் ஆர்வத்துடன் பங்குப்பற்றி இரத்த தானம் வழங்கியிருந்தனர்







