இலங்கைச் சுங்கம் 2026 ஆம் ஆண்டிற்கான வருமான இலக்கை எட்டி வரலாற்று சாதனை!

67
0
Spread the love

இலங்கைச் சுங்கத் திணைக்களம் (Sri Lanka Customs) 2026 ஆம் ஆண்டிற்காக நிர்ணயிக்கப்பட்ட 2,208 பில்லியன் ரூபாய் வருமான இலக்கை ஆண்டின் இறுதிக்கட்டத்திற்கு முன்னதாகவே அடைந்து புதிய சாதனையைப் படைத்துள்ளது. திறமையான வரி வசூல் முறைகள் மற்றும் எல்லைக் கட்டுப்பாடுகளைப் பலப்படுத்தியதன் மூலம் இந்த இலக்கு எதிர்பார்க்கப்பட்டதை விட விரைவாக எட்டப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here